கடந்த ஆண்டு திருமணம்! ஐஸ்வர்யா அர்ஜுன் வீட்டில் விசேஷம்.. எப்படி கொண்டாடியுள்ளார் பாருங்க
Actress
Aishwarya Arjun
By Karthick Raja
நடிகர் அர்ஜுனின் மூத்த மகள் ஐஸ்வர்யா அர்ஜுன், பட்டது யானை படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
ஆனால், இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு சினிமாவில் கிடைக்கவில்லை. கடந்த ஆண்டு பிரபல நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதி ராமையாவை காதல் திருமணம் செய்துகொண்டார்.

இவர்களுடைய திருமணம் பிரம்மாண்டமாக நடந்தது. இந்த நிலையில், நேற்று ஐஸ்வர்யா அர்ஜுன் தனது பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார்.
குடும்பத்துடன் அவர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார். இதோ அந்த வீடியோ..