பாத் டப்பில் உட்கார்ந்தபடி படுமோசமான போஸ். நடிகை ஐஸ்வர்யா தத்தா புகைப்படம்..

Bigg Boss Indian Actress
By Edward Oct 06, 2022 06:15 PM GMT
Report

மேடை நடன கலைஞராக ஆரம்பித்து பின் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.

இதன்பின் மாடலிங் துறையில் ஆர்வம் கொண்டு மாடலாகினார். பின் பாயும்புலி, ஆறாது சினம், சத்திரியன் உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார்.

அதன்பின் பிக்பாஸ் 2 சீசனில் கலந்து கொண்டு முரட்டு போட்டியாளராக விளையாடி ரசிகர்களை தன் பக்கம் இழுத்தார்.

பாத் டப்பில் உட்கார்ந்தபடி படுமோசமான போஸ். நடிகை ஐஸ்வர்யா தத்தா புகைப்படம்.. | Aishwarya Dutta Latest Both Dub Photoshoot

குட்டை ஆடை கோபமாக முகபாவனையை வைத்து மிரட்டிய ஐஸ்வர்யா தத்தா, முதல் ரன்னர் அப் இடத்தினை பிடித்தார்.

இந்நிகழ்ச்சிக்கு பின் இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் போட்டோஷூட்டினை வெளியிட்டு வருகிறார்.

தற்போது சுந்தர் சி-யின் காஃபி வித் காதல் உள்ளிட்ட பலபடங்களில் நடித்தும் வருகிறார். தற்போது பாத்டப்பில் உட்கார்ந்து பலவிதமான போஸ் கொடுத்து புகைப்படத்தை பகிர்ந்து இணையத்தை அதிரவைத்துள்ளார்.

GalleryGalleryGalleryGallery