எல்லை மீறிய மோசமான அரைகுறை ஆடையில் போஸ் கொடுத்த ஐஸ்வர்யா தத்தா

Photoshoot
6 நாட்கள் முன்
Yathrika

Yathrika

 தமிழ் சினிமாவில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.

இப்படத்தை தொடர்ந்து பிக்பாஸ் இரண்டாவது சீசனில் போட்டியாளர்களில் மக்கள் அதிகம் கவனிக்கப்பட்டவராக இருந்தார்.

எப்போதும் நிறைய போட்டோ ஷுட்கள் நடத்தும் நடிகை ஐஸ்வர்யா தத்தா இப்போது மிகவும் மோசமான அரைகுறை ஆடையில் ஒரு போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

அதில் மிகவும் மோசமான போஸ் கொடுத்து அவர் வெளியிட்ட புகைப்படம் இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.