மேலாடையை குறைத்து நடிகை ஐஸ்வர்யா தத்தா எடுத்த போட்டோ ஷுட்
Tamil Cinema
By Yathrika
ஐஸ்வர்யா தத்தா
நடிகைகள் இப்போது தமிழ் சினிமாவில் நிறைய நுழைந்தார்கள் அதில் ஒருவர் தான் ஐஸ்வர்யா தத்தா. இவர் சில வருடங்களுக்கு முன்பே சினிமாவில் நடிக்க தொடங்கினாலும் பெயர் சொல்லும் அளவிற்கு எந்த ஒரு படமும் இல்லை.
இடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர் பல பிரச்சனைகளில் சிக்கினார், அதுவே அவரை மக்கள் தவறாக நினைக்க ஒரு காரணமாக அமைந்துவிட்டது.
பிக்பாஸ் பிறகு படங்கள் நடிப்பார் என்று பார்த்தால் அடுத்தடுத்து நிறைய போட்டோ ஷுட்கள் தான் செய்து வருகிறார்.
அண்மையில் மேலாடையை குறைத்து போட்டு ஒரு போட்டோ ஷுட் நடத்த அது சமூக வலைதளங்களில் அதிக ஷேர் ஆகி வருகிறது.
இதோ அவரது லேட்டஸ்ட் புகைப்படம்,