இதுக்கெல்லாம் ஒரு அளவு வேண்டாமா? பிக்பாஸ் ஐஸ்வர்யா தத்தா செய்த செயல்..

biggboss television Aishwarya Dutta modelactress
By Edward 10 மாதங்கள் முன்
Edward

Edward

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பல நட்சத்திரங்கள் பிரபலமாகி சினிமாவில் ஜொலித்து வருகிறார்கள்.

அப்படி மாடலிங் துறையில் வடக்கில் இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் ஐஸ்வர்யா தத்தா. மெலிமையான தமிழ் பேச்சாலும் கடுமையாக நடந்து கொண்டதாலும் நிகழ்ச்சியில் ரசிகர்களை கவர்ந்து வந்தார்.

நிகழ்ச்சிக்கு பிறகு ஒருசில படங்களில் கமிட்டாகினாரோ இல்லையோ போட்டோஷூட் எடுத்து புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்து வருகிறார். அப்படி நடிகை ரம்பாவையே மிஞ்சும் படியான புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.