வெள்ளை உடையில் நச் என்று போஸ் கொடுத்த ஐஸ்வர்யா தத்தா

Tamil Cinema
By Yathrika Aug 25, 2022 11:30 AM GMT
Report

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா.

கொல்கத்தாவை சேர்ந்த இவர் அப்படத்திற்கு பிறகு பாயும் புலி, ஆறாது சினம் போன்ற படங்களில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். பிக்பாஸ் 2வது சீசனில் கலந்துகொண்டு தமிழக மக்களிடம் நன்கு பிரபலமானார்.

அந்நிகழ்ச்சிக்கு பிறகு நிறைய படங்கள் கமிட்டாகி நடிப்பார் என்று பார்த்தால் நிறைய போட்டோ ஷுட்கள் தான் நடத்தி வருகிறார்.

இப்போது கூட வெள்ளை உடையில் அரைகுறை ஆடையில் போஸ் கொடுத்துள்ளார்.