சேலையில் மின்னும் நடிகை ஐஸ்வர்யா தத்தா..புகைப்படங்கள்..
Bigg Boss
Tamil Actress
Actress
Aishwarya Dutta
By Jai
ஐஸ்வர்யா தத்தா
கொல்கத்தாவில் இருந்து தமிழ்நாடு பக்கம் வந்து மாடலிங் துறையில் ஈடுபடுத்திக் கொண்டு தற்போது நடிகையாக திகழ்ந்து வருபவர் தான் நடிகை ஐஸ்வர்யா தத்தா.
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், பாயும் புலி, ஆறாது சினம், சத்ரியன், காஃபி வித் காதல், இரும்பன், ஹிட்லர், விஸ்வநாத் அண்ட் சன்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார் ஐஸ்வர்யா.

பிக்பாஸ் சீசன் 2ல் போட்டியாளராக கலந்து கொண்டு முதல் ரன்னர் அப் இடத்தினை பிடித்த ஐஸ்வர்யா டாப் குக் டூப் குக் சீசன் 1ல் போட்டியாளராகாவும் கலந்து கொண்டார்.
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா, சேலையில் எடுத்த அழகிய புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.







