எச்சில் பிராபளம் எங்களுக்கு இல்ல!! வைரலாகும் நடிகை நஸ்ரியா..சீன் சக்சஸ்..
சூர்யா நடிப்பில் உருவாகி வெளியான கருப்பு, விஸ்வநாத் அண்ட் சன்ஸ், சீன் போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றது 3 படங்களும் 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் பட லிட்டில் இணைந்தது.

சீன் படம் வெளியாகி இதுவரை சுமார் ரூ.265 கோடியை ஈட்டியது. சீன் படத்தின் மூலம் பல ஆண்டுகள் கழித்து நடிகை நஸ்ரியா கம்பேக் கொடுத்து நடித்திருக்கிறார்.
சீன் பட வெற்றியை தொடர்ந்து சக்சஸ் பார்ட்டி நிகழ்ச்சி கேரளாவில் சமீபத்தில் நடந்தது. அப்போது நஸ்ரியா, குடித்த ஃப்ரூட்டியை அருகில் இருந்த நடிகை நஸ்லென் வாங்கிக் குடித்துள்ளார்.

அவரை தொடர்ந்து பக்கத்தில் இருந்தவரும் அதே ஃப்ரூட்டியை வாங்கி குடிக்கிறார். வீடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. விஸ்வநாத் அண்ட் சன் படத்தின் மமிதா பைஜு எனக்கு எச்சில் பிராபளம் இல்லைன்னு சொல்லும் காட்சியை வைத்து நஸ்ரியாவின் ப்ரூட்டி வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள் நெட்டிசன்கள்.
👌❤️ https://t.co/A9sJGqATw6
— Christopher Kanagaraj (@Chrissuccess) November 24, 2026