வேலைக்காரியால் நம்பி ஏமாந்து போன ரஜினிகாந்த் மகள்!! மாடு மாதிரி உழைச்சதால் பணிப்பெண் செய்த கேவலம்..

Rajinikanth Aishwarya Rajinikanth
By Edward Mar 27, 2023 01:00 PM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷை பிரிந்து தனியாக இருந்து படங்களை இயக்க ஆரம்பித்திருக்கிறார். கிடைக்கும் நேரத்தில் மகன்களுடன் நாட்களை செலவிட்டும் வருகிறார். சில நாட்களுக்கு முன் ஐஸ்வர்யா வீட்டில் இருக்கும் லாக்க்கரில் நகைகள் மற்றும் வெள்ளிப்பொருட்கள் காணாமல் போனது.

போலிஸில் ஐஸ்வர்யா புகாரளித்ததில் பெயரில் வீட்டில் வேலை செய்த ஈஸ்வரி என்ற பணிப்பெண் தான் திருடியதாக கண்டிபிடித்து போலிசார் கைது செய்து விசாரித்து வந்துள்ளனர்.

வேலைக்காரியால் நம்பி ஏமாந்து போன ரஜினிகாந்த் மகள்!! மாடு மாதிரி உழைச்சதால் பணிப்பெண் செய்த கேவலம்.. | Aishwarya Housemaid Eeshwari Confession Open

திருடிய நகைகளை விற்பனை செய்து சோழிங்கநல்லூரில் 1 கோடி மதிப்பில் வீட்டினையும் வாங்கியிருக்கிறார். விசாரணையில் பெணிப்பெண் வாக்குமூலமாக பல விசயங்களை கூறியிருக்கிறார்.

ஐஸ்வர்யா தனக்கு 30 ஆயிரம் சம்பளமாக தந்ததாகவும் மாடு மாதிரி உழைச்சதால் இதை வைத்து எப்படி குடும்பத்தை நடத்த முடியும் என்று நினைத்து சின்ன சின்ன திருட்டில் ஈடுபட்டதாகவும் கூறியுள்ளார்.

மேலும் இதனை அவர்கள் கவனிக்காததால் பெரிய திருட்டை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் லாக்கர் சாவி என்னிடமிருந்ததால் இன்னும் கொஞ்ச நாள் இருந்திருந்தால் இன்னும் திருடி இருப்பேன் என்று தெனாவட்டாக கூறியிருக்கிறாராம் ஈஸ்வரி.

இதன்பின் பரிபோன நகைகளை மீட்டு ஐஸ்வர்யாவிடம் கொடுக்கப்படதாகவும் கூறப்படுகிறது.