அட்டை விளம்பரத்திற்காக இப்படியா! தனுஷ்பட நடிகை ஐஸ்வர்யாவின் வைரல் புகைப்படம்..
ஒரு படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகினாலே போது அப்படத்தின் முன்னணி நடிகர்களை வைத்து கதாநாயகிகளின் மார்க்கெட் எகிரும். அந்தவகையில் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் நடிகைகள் பிரபலமான பின் க்ளாமர் போட்டோஹுட்டில் உச்சத்தை எட்டுவார்கள்.
அந்தவரிசையில் இருப்பவர் ஐஸ்வர்யா லட்சுமி. மலையாள சினிமாவில் அறிமுகமாகி பின் ஆக்ஷன் படத்தில் தமிழில் நடித்தார். இதையடுத்து நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் படத்தில் கமிட்டாகினார்.
அப்படத்தில் கமிட்டாகி சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியாக கலவையான விமர்சனம் பெற்றது. படத்தில் கதாநாயகியாக நடித்த ஐஸ்வர்யா லட்சுமி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று தற்போது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகியுள்ளார். சமீபத்தில் அங்கங்கள் தெரியும்படியான போட்டோஹூட் எடுத்து இணையத்தில் வெளியிட்டு வருகிறார். தற்போது அட்டை விளம்பர படத்திற்காக ஹாட் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யார் லட்சுமி.