34 வயது நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சேலையில் அசத்தல் போட்டோஷூட்

Aishwarya Lekshmi Photoshoot Actress
By Bhavya Feb 23, 2025 02:30 PM GMT
Report

ஐஸ்வர்யா லட்சுமி

மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா லக்ஷ்மி. பெரும்பாலும் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்.

இவர் தமிழில் பொன் ஒன்று கண்டேன், பொன்னியின் செல்வன் 2, கார்கி போன்ற படங்களில் நடித்து தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தார்.

34 வயது நடிகை ஐஸ்வர்யா லட்சுமி சேலையில் அசத்தல் போட்டோஷூட் | Aishwarya Lekshmi Latest Photoshoot

அதை தொடர்ந்து, முக்கிய கதாபாத்திரத்தில் இவர் நடித்து வெளிவந்த கட்டா குஸ்தி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். தற்போது, இவர் சேலையில் இருக்கும் அழகிய போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ,