உலகழகியானதும் வாங்கிய ஐஸ்வர்யா ராயின் சம்பளம்!! இவ்வளவு தானா?
Aishwarya Rai
Net worth
Model
By Jai
ஐஸ்வர்யா ராய்
உலகழகி பட்டத்தை வென்று இந்திய சினிமாவின் டாப் நடிகையாக கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ஐஸ்வர்யா ராய். அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஐஸ்வர்யார் ராய், ஆராத்யா என்ற மகளை பெற்றெடுத்து பெற்றெடுத்தார்.

இதன்பின் சினிமாவில் இருந்து விலகி குடும்பத்தை பார்த்து வந்த ஐஸ்வர்யா ராய், சமீபத்தில் நடந்த Cannes 2025 விழாவில் கலந்து கொண்டு அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இந்நிலையில், 1992ஆம் ஆண்டு மாடலிங் செய்ததற்காக ஐஸ்வர்யா ராய் பெற்ற சம்பளம் ரூ. 1500 தானாம். அதன்பின் 1994ல் ஐஸ்வர்யா ராய் உலக அழகியாக தேர்வாகினார்.
உலகழகி பட்டம் வாங்குவதற்கு முன் அவரின் சம்பளம் 1500 ரூபாய் என்பது அப்போதைய காலக்கட்டத்தில் அதிகம் என்று கூறப்பட்டு வருகிறது.
