ஐஸ்வர்யா ராய் உடன் விவாகரத்து!! அமிதாப் பச்சனின் பதிவால் ரசிகர்கள் ஷாக்
உலக அளவில் பாப்புலராக இருக்கும் ஐஸ்வர்யா ராய் கடந்த 2007 -ம் ஆண்டு நடிகர் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார்.
சமீபத்தில் நடிகர் அபிஷேக் பச்சன் வெளியிட்ட புகைப்படத்தில் அவர் கையில் திருமணம் மோதிரம் இல்லை. இதனால் நெட்டிசன்கள், ஐஸ்வர்யா ராய்யை விவாகரத்து செய்துவிட்டாரா? என்று கேள்வி எழுப்பி வந்தார்கள்.
இந்நிலையில் அமிதாப் பச்சன் இன்ஸ்டாகிராமில் மருமகள் ஐஸ்வர்யா ராயை அன்ஃபாலோ செய்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
மேலும் அமிதாப் பச்சன் எக்ஸ் தலத்தில் வெளியிட்ட புகைப்படத்தில், "எல்லாமே சொல்லியாச்சு, எல்லாமே நடந்துடுச்சு" என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் மத்தியில் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
T 4854 - everything said everything done .. so do the done and done the do .. pic.twitter.com/wYrAMetoGo
— Amitabh Bachchan (@SrBachchan) December 8, 2023