50 வயதிலும் குறையாத கிளாமர், பொது இடத்துக்கு எப்படி வந்துருக்கார் ஐஸ்வர்யா ராய் பாருங்க
Aishwarya Rai
Viral Video
Indian Actress
Actress
Cannes Film Festival
By Edward
ஐஸ்வர்யா ராய் தமிழ் சினிமாவில் இருவர் படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் அதை தொடர்ந்து தமிழில் ஜீன்ஸ், கண்டுக்கொண்டேன் கண்டுக்கொண்டேன், எந்திரன், பொன்னியின் செல்வன் போன்ற ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தார்.
ஐஸ்வர்யா ராய் தற்போது படம் நடிப்பதையே நிறுத்திவிட்டார். பொன்னியின் செல்வனே மணிரத்னம் கேட்டதற்காக நடித்தார் என்று கூறப்படுகிறது. ]
இந்நிலையில் ஐஸ்வர்யா ராய் சமீபத்தில் ஒரு விழாவிற்கு வந்துள்ளார், அதில் அவர் செம கிளாமர் உடையில் வர, அட 50 வயதிலும் இப்படி பொது இடத்திற்கு கிளாமர் உடையில் வருகிறார்களே என ரசிகர்கள் வியந்துள்ளனர்.
இதோ அந்த வீடியோ...

