நடிகை ஐஸ்வர்யா ராய் போலவே இருக்கும் பெண்கள்.. அட, அந்த புகைப்படங்களை பாருங்க

Aishwarya Rai
By Kathick Jul 10, 2022 09:47 AM GMT
Report

பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக பிரபலமான ஐஸ்வர்யா ராய். இவர் தமிழில் வெளிவந்த இருவர் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

இப்படத்தை தொடர்ந்து ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன் ஆகிய சில திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார். மேலும் தற்போது மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.

இந்நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராய் போலவே அச்சு அசல் இருக்கும் இரு பெண்களின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..