50 வயதில் முன்னாள் காதலுடன் இணைந்தாரா ஐஸ்வர்யா ராய்.. வைரலாகும் புகைப்படங்கள்!!
ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்திருமணம் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இதில் பல திரைபிரபலங்கள் கலந்துகொண்டனர்.
இந்த திருமணத்தில் சல்மான் கான் மற்றும் ஐஸ்வர்யா ராய் இருவரும் தனித்தனியாக கலந்து கொண்டனர்.
அங்கு சல்மான் கான், ஐஸ்வர்யா ராய் இருவரும் கைகோர்த்து போஸ் கொடுத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானது. முன்னாள் காதலர்களான சல்மான் கான், ஐஸ்வர்யா ராய் இருவரும் மீண்டும் ஒன்று சேர்ந்துவிட்டார்கள் போன்ற வந்தந்திங்கள் சமூக வலைத்தளங்களில் வர தொடங்கியது.
ஆனால் உண்மையில் அந்த புகைப்படம் போலியானது என்று தெரியவந்துள்ளது. உண்மையில், முதலில் சல்மான் கான் அர்பிதா கானுடன் ஒன்றாக போஸ் கொடுத்தனர். பின்னர் ஐஸ்வர்யா ராய் தனியாக போட்டோவுக்குப் போஸ் கொடுத்ததாக சொல்லப்படுகிறது. சிலர் அந்த புகைப்படத்தை மார்பிங் செய்து தவறான செய்திகளை பரப்பியதாக கூறப்படுகிறது.
