கோடியில் புறள இப்படியா!! ஐபிஎல் மேட்ச்-ஐ வைத்து லட்சத்தில் சம்பாதித்த ஐஸ்வர்யா ராஜேஷ்.

Aishwarya Rajesh Chennai Super Kings IPL 2023
By Edward May 26, 2023 08:47 AM GMT
Report

ஐபிஎல் போட்டிகளை பார்க்க ரசிகர்களை தாண்டி சினிமா பிரபலங்களுக்கு சுலமாக டிக்கெட் கிடைக்கிறது. அவர்களுக்கு என்று விஐபி டிக்கெட்டையும் லட்சக்கணக்கில் விற்கிறார்கள். அந்தவகையில் நடப்பு ஐபிஎல் போட்டிக்கான சென்னை சேப்பாக்கத்தில் நடக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிக்கான டிக்கெட் கட்டணம் பிளாக்கில் விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

சாதாரண மக்கள் காசுக்காக இப்படி செய்கிறார்கள் என்று பார்த்தால் சினிமா பிரபலங்களும் சக சினிமா நட்சத்திரங்களுக்கு அதிக விலையில் விற்று காசு பார்த்து வருகிறார்கள்.

சமீபத்தில் கூட ஒரு நடிகை நாஞ்சில் சம்பத்திற்கு 6,500 ரூபாய்க்கு பல டிக்கெட்டுகளை விற்ற சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. தற்போது அதே வேலையை பிரபல டாப் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பிக்பாஸ் சம்யுக்தா செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது.

கோடியில் புறள இப்படியா!! ஐபிஎல் மேட்ச்-ஐ வைத்து லட்சத்தில் சம்பாதித்த ஐஸ்வர்யா ராஜேஷ். | Aishwarya Rajesh Ipl Ticket Issues Real Fact

சேப்பாக்கத்தில் இருக்கும் கலைஞர் கேலரி உட்பட 3 கேலரிகளை ஐஸ்வர்யா ராஜேஷ் லட்சத்தில் புக் செய்து, தன்னுடைய துணை நடிகர் நடிகைகள், தொழிலதிபர்களை வைத்து கேலரியை நிரப்பி இருக்கிறாராம் ஐஸ்வர்யா ராஜேஷ்.

அஜித் குடும்பம், தனுஷ் போன்ற நடிகர்களுடன் படம் எடுக்கவும் வைத்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். சுமார் 20000 ஆயிரம் முதல் லட்ச ரூபாய் வரை டிக்கெட்டை விற்று கோடியில் சம்பளம் சம்பாதித்து இருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

இவரின் இந்த செயலால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாகியான ரூபா குருநாத் அவர்களே ஐஸ்வர்யா ராஜேஷின் ஆட்டத்தை கண்டு ஷாக்காகியுள்ளதாக நெட்டிசன்கள் கூறி வருகிறார்கள்.