இப்படியொரு போஸ்!! இதுவரை இல்லாத அளவிற்கு ஆளே மாறிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்..

Aishwarya Rajesh
By Edward Oct 21, 2022 12:16 PM GMT
Report

கிராமத்து லுக்கில் நடிக்கும் நடிகைகள் பலர் இருந்தாலும் அனைத்து இயக்குனர்கள் தயாரிப்பாளர்கள் தேர்ந்தெடுக்கும் ஒருவர் என்றால் அது ஐஸ்வர்யா ராஜேஷ் தான். அப்படிபட்ட திறமையும் நடிப்பு கொண்டு சினிமாவில் நல்ல பெயரை எடுத்து வருகிறார்.

அந்தவகையில் காக்கா முட்டை, தர்மதுரை, வடசென்னை, கனா உள்ளிட்ட பல படங்கள் ஐஸ்வர்யா நடிப்பில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

தற்போது டிரைவர் ஜமுனா, மோகன் தாஸ், தி கிரேட் இந்தியன் கிட்சன் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது வெளிநாட்டு ட்ரிப் சென்றுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ் இதுவரை இல்லாத அளவிற்கு ஆளே மாறி கிளாமர் ஆடையில் போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இதை பார்த்த ரசிகர்கள் குடும்ப குத்துவிளக்க நடிகையா இது என்று ஷாக்காகி வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery