ஐஸ்வர்யா ராஜேஷ் சேலையில் எப்படி உள்ளார் பாருங்க.. அழகிய ஸ்டில்கள்
Aishwarya Rajesh
Viral Photos
Actress
By Bhavya
ஐஸ்வர்யா ராஜேஷ்
மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது சினிமா பயணத்தை தொடங்கியவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
நீதானா அவன் என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானவர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான அட்டகத்தி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
பின் காக்கா முட்டை, ரம்மி, திருடன் போலீஸ், வட சென்னை என தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வந்தார்.
தற்போது, இவர் சேலையில் இருக்கும் அழகிய போட்டோஸ் இதோ,