ஐஸ்வர்யாவை பிரிய இந்த நடிகைகளுடன் ரொமான்ஸ் தான் காரணம்? மேடையில் உளறிய பிரபல நடிகை

Dhanush Aishwarya Rajesh Amala Paul Nayanthara Gossip Today
By Edward Jul 07, 2023 01:10 PM GMT
Report

தமிழ் சினிமாவின் உச்சக்கட்ட நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்ட ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை 18 ஆண்டுகளுக்கு பின் பிரிந்து வாழ்வதாக முடிவெடுத்தார்.

ஐஸ்வர்யாவை பிரிய இந்த நடிகைகளுடன் ரொமான்ஸ் தான் காரணம்? மேடையில் உளறிய பிரபல நடிகை | Aishwarya Rajesh Open Dhanush Secret 2 Actress

இருவரும் அதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தில் இருந்து இதற்கு காரணம் என்ன என்று பலரும் விவாதித்து வந்தனர். சிலர் தனுஷ் சில நடிகைகளுடன் நெருக்கம் காட்டுவது ஐஸ்வர்யா கண்டித்ததால் தான் என்றும் கூறினர்.

இதுகுறித்து தனுஷுடன் வடசென்னை படத்தில் நடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் மேடையொன்றில் சில நடிகைகளின் பெயரை கூறியது பெரியளவில் பேசப்பட்டது.

மேடையில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், இப்படம் முடிந்தப்பின் பெரிய ஹீரோ ஆவீங்க. என்னுடன் தனுஷ் ஜோடி சேர்ந்து நடிப்பீங்களா என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கேட்டுக் கொண்டாராம்.

ஐஸ்வர்யாவை பிரிய இந்த நடிகைகளுடன் ரொமான்ஸ் தான் காரணம்? மேடையில் உளறிய பிரபல நடிகை | Aishwarya Rajesh Open Dhanush Secret 2 Actress

ஆனால் அதற்கு தனுஷ், ”உன் கூடவா ஐய்யய்யே? நோ வே” என்று இழுத்து சில நடிகைகளுடன் தான் நடிப்பேன் என்று கூறியிருந்தாராம்.

அந்த நடிகைகளில் பெயரையும் ஐஸ்வர்யா கனா படத்தின் ஆடியோ லான்சில் அவர் முன்பே கூறியுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷிடம், அமலா பால், நயன் தாராவுடன் நடிப்பேன் என்று கூறியுள்ளார் தனுஷ்.

ஐஸ்வர்யாவை பிரிய இந்த நடிகைகளுடன் ரொமான்ஸ் தான் காரணம்? மேடையில் உளறிய பிரபல நடிகை | Aishwarya Rajesh Open Dhanush Secret 2 Actress

இந்த விசயம் தான் தனுஷ் விவாகரத்துக்கு காரணமாக அமைந்ததாகவும் கூறப்பட்டது. சமீபத்தில் கூட தனுஷ் வீட்டிற்கு போகாமல், நடிகை அமலா பால் வீட்டில் இருந்துள்ளார் என்றும் அதையறிந்து இருவரையும் கண்டித்ததாகவும் செய்யாறு பாலு தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யாவை பிரிய இந்த நடிகைகளுடன் ரொமான்ஸ் தான் காரணம்? மேடையில் உளறிய பிரபல நடிகை | Aishwarya Rajesh Open Dhanush Secret 2 Actress