அப்பா வயது நடிகருடன் ஜோடியாகும் டஸ்கி பியூட்டி !! அக்கடதேச பக்கம் திரும்பிய ஐஸ்வர்யா ராஜேஷ்...

Aishwarya Rajesh Gossip Today Tamil Actress Actress
By Edward Jun 20, 2024 05:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பிஸி நடிகையாக வலம் வந்து கொண்டு இருப்பவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் பெரும்பாலும் ஹீரோயின் சென்ட்ரிக் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் முதன் முதலில் சன் தொலைக்காட்சியில் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றினார்.

அப்பா வயது நடிகருடன் ஜோடியாகும் டஸ்கி பியூட்டி !! அக்கடதேச பக்கம் திரும்பிய ஐஸ்வர்யா ராஜேஷ்... | Aishwarya Rajesh Paired With 63 Year Ol Actor

அதன் பின் கலைஞர் தொலைக்காட்சியில் மானாட மயிலாட போட்டியில் கலந்து கொண்டு தனது நடன திறமையை வெளிப்படுத்தினார். இப்போது ஐஸ்வர்யா ராஜேஷ், தமிழ் மொழி படங்களை தாண்டி மலையாளம், தெலுங்கு மொழிகளிலும் நடித்து வருகிறார்.

இரு குழந்தைகளுக்கு அம்மா ரோல், கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ரோல் என்று நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், அப்பா வயது நடிகருக்கு ஜோடியாகவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அப்பா வயது நடிகருடன் ஜோடியாகும் டஸ்கி பியூட்டி !! அக்கடதேச பக்கம் திரும்பிய ஐஸ்வர்யா ராஜேஷ்... | Aishwarya Rajesh Paired With 63 Year Ol Actor

கெளசல்யா கிருஷ்ணமூர்த்தி படத்தில் தெலுங்கில் அறிமுகமாகிய ஐஸ்வர்யா ராஜேஷ், மிஸ் மேட்ச், வேல்ட் ஃபேமஸ் லவ்வர், டக் ஜெகதீஷ், ரிபப்ளிக் போன்ற படங்களில் நடித்து வந்தார்.

தற்போது அனில் ரவிபுடி இயக்கத்தில் நடிகர் வெங்கடேஷ் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். அப்படத்தில் வெங்கடேஷின் மனைவியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளாராம். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

தன்னைவிட 30 வயது மூத்தவருக்கு மனைவியாக

Gallery