இதுவரை இல்லாத அளவில் ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட புகைப்படம்! வைரல்..

aishwarya rajesh
By Edward Jun 26, 2021 03:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் மிகவும் சிறந்த நடிகைகளில் ஒருவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தமிழ் திரையுலகில் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் மிகவும் நன்றாக நடிக்கும் ஒரு நடிகை.

இவர் நடித்த படங்களில் காக்கா முட்டை ,கனா,மனிதன் உள்ளிட்ட படங்களின் மூலம் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறார். இது மட்டுமில்லாமல் இன்னும் நிறைய படங்கள் நடித்து அதிலும் பிரம்மாண்டமாக நடித்துள்ளார்.

இவர் தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, இந்தி,மலையாளம் என பல படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது அவருடைய இன்ஸ்டாகிராமில் ஒரு அழகான போட்டோஹுட் எடுத்துள்ளார். அதில் பிரமிக்கவைக்கும் அழவிற்கு மிகவும் அழகான மூன்று நாய் குட்டிகளோடு இருக்கிறார்.

போட்டோஹுட்டை பார்த்த அவருடைய ரசிகர்கள் என்ன இவ்வளவு மோசமான புகைப்படம் என்று பேசிக்கொண்டு வருகிறார்கள்.