இதெல்லாம் செய்யதான் தனுஷை விவாகரத்து செஞ்சீங்களா? ஐஸ்வர்யா ரஜினிகந்த் வெளியிட்ட அதிர்ச்சி புகைப்படம்

divorce dhanush aishwarya aishwaryarajinikanth
By Edward Apr 01, 2022 05:59 AM GMT
Report

கடந்த 2004ஆம் ஆண்டு நடிகர் தனுஷை காதலித்து பின் குடும்பதாரின் சம்மதத்தின் பெயரில் திருமணம் செய்து கொண்டவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தந்தை பெயரை எடுத்து ஐஸ்வர்யா தனுஷ் என்று இருந்து பல விஷயங்களை ஆரம்பித்தார்.

3 படத்தினை தனுஷ், ஸ்ருதி ஹாசனை வைத்து இயக்கி பெரிய ஹிட் கொடுத்தார். இதன்பின் இரு பிள்ளைகளுக்கு தாயாகி சில படங்களையும் தயாரித்து வந்தார். சூப்பர் ஜோடி என்று இருந்தவர்கள் சமீபகாலமாக கருத்து வேறுபாடு ஏற்பட கடந்த ஜனவரி 17ல் விவாகரத்து செய்வதாக முடிவெடுத்து அதை அறிவித்தனர்.

திரையுலகமே இந்த செய்தியாக் அதிர்ச்சியாகியது. எப்படியாவது இருவரும் சேர்த்துவிட வேண்டும் என்று ரஜினிகாந்த் உட்பட பலர் முயற்சி செய்தும் அது தோல்வியில் தான் முடிந்தது.

இதையடுத்து ஐஸ்வர்யா ஆல்பம் பாடல் இயக்கம் என்று பிஸியாக அதில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். தற்போது குளியல் அறையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பாட்டுக்கேட்டுகொண்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.

இப்படி இருக்க தான் தனுஷை விவாகரட்த்து செய்தீர்களா என்றும் கருத்துக்களை ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.