மீண்டும் உடற்பயிற்சி அவதாரம்!! இறுக்கமான ஆடையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. புகைப்படம்

Rajinikanth Aishwarya Rajinikanth Gossip Today Lal Salaam
By Edward Apr 06, 2024 03:30 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவின் உச்சக்கட்ட நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் தனுஷ். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்ட ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை 18 ஆண்டுகளுக்கு பின் பிரிந்து வாழ்வதாக சில ஆண்டுகளுக்கு முன் அறிக்கை மூலம் தெரிவித்திருந்தார்.

தனுஷ் சில நடிகைகளுடன் நெருக்கம் காட்டுவது ஐஸ்வர்யா கண்டித்ததால் தான் இதற்கு காரணம் என்ன என்று பலரும் விவாதித்து வந்தனர். இதனை தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனுஷை பிரிந்தப்பின் இயக்கத்தில் ஈடுபட ஆரம்பித்து லால் சலாம் படத்தினை இயக்கினார். அப்படத்தில் தன் தந்தை ரஜினிகாந்தை சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைத்திருந்தார். படம் கடந்த மாதம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.

மீண்டும் உடற்பயிற்சி அவதாரம்!! இறுக்கமான ஆடையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. புகைப்படம் | Aishwarya Rajinikanth Back After Gym Workout Photo

60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படத்தின் வசூல் 15 கோடிகள் மட்டுமே வசூலித்து படுமோசமான நஷ்டத்தை சந்தித்தது. இதன் தோல்விக்கு காரணம் முக்கிய காட்சிகள் காணாமல் போனது தான் காரணம் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் அதிலிருந்து மீண்டு வந்த ஐஸ்வர்யா, மீண்டும் பழைய நிலைக்கு மாறியிருக்கிறார். தனுஷை பிரிந்து தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டதை போல் தற்போது இறுக்கமான ஆடையணிந்து மீண்டும் உடற்பயிற்சியை தொடங்கி இருக்கிறார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.

இதோ புகைப்படம்..