அந்த விஷியத்தில் தனுஷை விட ஐஸ்வர்யா ரொம்ப மோசம்!! சர்ச்சையை கிளப்பும் பிரபல பாடகி ..
Dhanush
Rajinikanth
Aishwarya Rajinikanth
Suchitra
Latha Rajinikanth
By Dhiviyarajan
நடிகர் தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். சமீபத்தில் இவர்கள் விவாகரத்து வேண்டி விண்ணப்பித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய எனக்கு தனுஷ் பிடிக்காது பார்த்தாலே அடித்துவிடுவேன். சிறைக்கு போக கூட ரெடியாக இருக்கேன். இருந்தாலும் தனுஷை விட ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தான் ரொம்பவே மோசமானவர்.
தனுஷ் அவருடைய குழந்தைக்கு ஒரு நல்ல அப்பா ஆனால் ஐஸ்வர்யா ஒரு கெட்ட அம்மா என்று சுசித்ரா தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், டெவிலை விட டீப் சீ தான் ரொம்பவே ஆபத்தானது. ஐஸ்வர்யா - தனுஷ் இருவரும் ஒருவரை ஒருவர் ஏமாற்றி உள்ளனர் என்றும் சுசித்ரா கூறியுள்ளார்.