2 ஆண்டுகளுக்கு பின் விவாகரத்துக்கு ரெடியான தனுஷ்!! மறைமுகமாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் செய்த செயல்..

Dhanush Rajinikanth Aishwarya Rajinikanth Divorce
By Edward Apr 10, 2024 08:30 AM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளான ஐஸ்வர்யாவை கடந்த 2004ல் காதலித்து திருமணம் செய்து கொண்டார் நடிகர் தனுஷ். அதன்பின் இருவரும் நன்றாக வாழ்ந்து யாத்ரா, லிங்கா என இரு மகன்களை பெற்றெடுத்து வளர்த்து வந்தனர். 18 ஆண்டுகளாக திருமண வாழ்க்கையில் இருந்து இருவரும் பிரிவதாக கூறி 2022 ஜனவரி மாதம் அறிக்கை வெளியிட்டனர்.

2 ஆண்டுகளுக்கு பின் விவாகரத்துக்கு ரெடியான தனுஷ்!! மறைமுகமாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் செய்த செயல்.. | Aishwarya Rajinikanth Dhanush Divorce News Viral

இந்த தகவல் தமிழ் சினிமாவையும் ரஜினிகாந்த் குடும்பத்தினரையும் அதிர்ச்சியடைய வைத்தது. இதனை தொடர்ந்து இருவரும் தனித்தனியாக வாழ்ந்தும் இரு மகன்களை மாறிமாறி பார்த்து வந்தனர்.

தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் பிரிந்த 2 ஆண்டுகளுக்கு பின் சட்டப்பூர்வமாக பரஸ்பரம் விவாகரத்து கோரி, சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். தங்களின் 2004ல் நடந்த திருமணம் செல்லாது என்று கூறி மனுதாக்கல் செய்திருக்கிறார்கள் தனுஷ் - ஐஸ்வர்யா.

2 ஆண்டுகளுக்கு பின் விவாகரத்துக்கு ரெடியான தனுஷ்!! மறைமுகமாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் செய்த செயல்.. | Aishwarya Rajinikanth Dhanush Divorce News Viral

இந்நிலையில் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா சில தினங்களுக்கு முன் ஓம் நமச்சிவாயா என்று ஆங்கிலத்தில் பல முறை பேப்பரில் எழுதியும், காசி கோவிக்கு சென்று பிராத்தனை செய்து மார்ச்ச மாதம் பாசிட்டிவாக சென்றிருக்கிறது என்று கூறி புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார். அந்த போஸ்ட் போடுவதற்கான அர்த்தம் அப்போது புரியவில்லை, இப்போது தான் புரிகிறது என்று என்று ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.