தனுஷை விவாகரத்து செய்து காதலருடன் நெருக்கம் காட்டும் ரஜினி மகள் ஐஸ்வர்யா.. விரைவில் திருமணம்..
Dhanush
Aishwarya Rajinikanth
By Kathick
தனுஷ் - ஐஸ்வர்யா
தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் தங்களுடைய விவாகரத்தை கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவித்தனர்.
இதன்பின் இருவரும் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அது நடக்கவில்லை.

இரண்டாம் திருமணம்
இந்நிலையில், விவாகரத்துக்கு பின் ஐஸ்வர்யா, முன்னாள் காதலர் ஒருவருடன் மிக நெருக்கமாக இருப்பதாகவும் அவரை திருமணம் செய்துகொள்வதென முடிவெடுத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
இதனால் ஐஸ்வர்யாவின் குடும்பத்தில் பெரும் சர்ச்சை எழுந்துள்ளதாம்.