இரண்டாம் திருமணம் செய்துகொண்ட நடிகருடன் இணையும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. அதுவும் தந்தையின் துணையோடு
Rajinikanth
Vishnu Vishal
Aishwarya Rajinikanth
By Karthick Raja
ஐஸ்வர்யா ரஜினிகாந்த்
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் அடுத்ததாக உருவாகவுள்ள திரைப்படம் லால் சலாம். கிரிக்கெட் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இப்படத்தில் காமியோ கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷால் கதாநாயகர்களாக நடிக்க கமிட்டாகியுள்ளார்கள். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.
[DG8KQD ]
நடிகர் விஷ்ணு விஷால் தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, gutta jwala என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.