அப்பாவை அசிங்கப்படுத்திய ஐஸ்வர்யா!! ரஜினிகாந்தை கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்..
Rajinikanth
Aishwarya Rajinikanth
Gossip Today
By Edward
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளான ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை பிரிந்தப்பின் இயக்கத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். தற்போது விஷ்ணுவிஷால், விக்ராந்த் நடிப்பில் ஐஸ்வர்யா லால் சலாம் என்ற படத்தினை இயக்கி வருகிறார்.
இப்படத்தில் ரஜினிகாந்த் சிறப்பு தோற்றத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் 8 மே வெளியாகும் என்று கூறப்பட்டது.
இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைக்கா, லால் சலாம் படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று வெளியிட்டுள்ளது.
அதில் ரஜினிகாந்த் மொய்தீன் பாய் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சூப்பர் ஸ்டாரின் லுக்கை பார்த்து இணையத்தில் ஷாக்கான ரசிகர்கள் மிகப்பெரிய எமாற்றம் என்று கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
மேலும், என்னடா பண்ணி வெச்சிருக்கீங்க என்றும் நெட்டிசன்கள் ஐஸ்வர்யாவை கடுமையாக திட்டி கலாய்த்தும் வருகிறார்கள்.