கேமராமேனை கூடவே வெச்சிருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. சைக்கிளிங் போகும் இடமெல்லாம் போஸ் தான்..

Rajinikanth Aishwarya Rajinikanth
By Edward Aug 13, 2022 05:36 AM GMT
Report

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகளாக நடிகர் தனுஷை 2004 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். 18 வருட காதல் திருமண வாழ்க்கையில் யாத்ரா, லிங்கா என்ற இருமகன்கள் இருக்கும் நிலையில் கடந்த ஜனவரி மாதம் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து செய்து பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

இதுகுறித்து எங்கும் பேசாமல் வருகிறார்கள் இருவரும். தங்கள் பணிகளில் மும்முரமாக வேலை செய்யும் இருவரும் கிடைக்கும் நேரத்தில் மகன்களுடன் நேரத்தை செலவிட்டு வருகிறார்கள்.

விவாகரத்துக்கு பின் இயக்கத்தில் குதித்த ஐஸ்வர்யா தற்போது கேமராவோடு தான் எங்கயும் வைத்துக்கொண்டு தான் சுற்றுகிறாராம். சைக்கிளிங் சென்றாலும் சரி, கோவிலுக்கு சென்றாலும் சரி அதை எடுத்து இணையத்தில் பகிர்ந்து விடுகிறார்.

சமீபத்தில் ஒரு பள்ளியில் இறுக்கமான சைக்கிளிங் ஆடை அணிந்து சென்றுள்ளார். அங்கேயும் போய் பொஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்தும் இருக்கிறார். இதற்கு பலர் கேமராமேனை கூடசே வெச்சிருப்பீங்களோ என்று கலாய்த்து வருகிறார்கள்.