ஐஸ்வர்யாவின் இரண்டாம் காதலர் தற்கொலை.. விவாகரத்துக்கு பின் வெளிவரும் அதிர்ச்சி தகவல்
Dhanush
Silambarasan
Aishwarya Rajinikanth
By Dhiviyarajan
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கடந்த ஆண்டு நடிகர் தனுஷை விவாகரத்து செய்தார். இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடையவைத்தது.
ஐஸ்வர்யா தனுஷை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பே நடிகர் சிம்புவை காதலித்தாக கூறப்படுகிறது. இது குறித்து செய்திகள் பல பத்திரிகைகளில் வெளியானது.

இந்நிலையில் ஐஸ்வர்யா சிம்புவை காதலித்து பிரேக் அப் செய்து கொண்ட பிறகு பிரபல தொழிலதிபரின் மகனை காதலித்து வந்தாக கூறப்படுகிறது.
ஆனால் அந்த நபர் சில காரணங்களால் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டதாக பிரபல பத்திரிகையாளர் பயில்வான் கூறியுள்ளார்.
