ஐஸ்வர்யா ரஜினிகாந்தை பார்க்கனுமா... அப்போ இங்க கண்டிப்பா போங்க

Aishwarya Rajinikanth
By Yathrika Aug 06, 2022 04:00 PM GMT
Report

தமிழகத்தில் ஆடி மாதம் என்றாலே ஸ்பெஷல் தான். ஒவ்வொரு அம்மன் கோவில்களிலும் ஸ்பெஷல் பூஜைகள், அபிஷேகம் என நடக்கும்.

ஒவ்வொரு வாரமும் கூல் ஊற்றும் விழாவும் நடக்கும், மக்களும் ஆர்வமாக அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபடுவார்கள்.

பிரபலங்கள் மட்டும் என்ன மனிதர்கள் தானே, தற்போது வாரா வாரம் வெள்ளிக்கிழமைகளில் கோவிலுக்கு சென்று வழிபடுகிறார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா.

சென்னையில் உள்ள பிரபல அம்மன் கோவிலுக்கு சென்று வழிபடும் அவர் அப்போது எடுக்கும் புகைப்படங்களையும் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகிறார்.

அவரை பார்க்க விரும்பும் ரசிகர்கள் வெள்ளிக்கிழமை அம்மன் கோவிலுக்கு சென்றால் பார்த்துவிடலாம்.