எங்களுக்கு இல்லையா? விவாகரத்துக்கு பின் ரம்ஸான் பிரியாணியை ஃபுல் கட்டுக்கட்டும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!

Dhanush Aishwarya Rajinikanth
By Edward May 03, 2022 12:40 PM GMT
Report

சூப்பர் ஸ்டார் மகளாக 3 படத்தினை இயக்கி நல்ல ஹிட் கொடுத்தவர் ஐஸ்வர்யா. இப்படத்திற்கு முன் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

அதன்பின் ஒருசில படங்களை இயக்கிய ஐஸ்வர்யா, 18 வருட திருமண வாழ்க்கையில் இரு மகன்கள் வளர்ந்த பிறகு தனுஷை பிரிவதாக ஜனவரி மாதம் அறிவித்தார். இருவரும் அதன்பின் அவர்கள் வேலையை பார்த்து வருகிறார்கள்.

ஐஸ்வர்யா விவாகரத்துக்கு பிறகு சுதந்திர பறவையாக மாறி ஆல்பம் பாடலை இயக்கி வெளியிட்டார். அதன்பின் நடிகர் ராகவா லாரன்ஸ்-ஐ வைத்து ஒரு படத்தினை இயக்கவுள்ளார்.

இணையத்தில் எப்போது ஆக்டிவாக இருக்கும் ஐஸ்வர்யா ஜிம் ஒர்க்கவுட், சைக்கிளின் போன்ற புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது ரம்ஸான் பண்டியைக்கு வாழ்த்து தெரிவித்து பிரியாணியுடன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதற்கு ரசிகர்கள் எங்களுக்கு இல்லையா மேடம் என்று கூறி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.