விக்ரமுடன் லிப் லாக் சீனில் நடிக்கும் போது வாந்தி.. நடிகை ஐஸ்வர்யா ஓபன் டாக்
Vikram
Aishwarya
Tamil Actress
Actress
By Dhiviyarajan
திரைப்படத்திற்காக உடலை வருத்தி கொண்டு தனது சிறப்பான நடிப்பில் ரசிகர்களை கவர்ந்து வருபவர் விக்ரம். தற்போது இவர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் இன்னும் 2 நாட்கள் மட்டுமே இருப்பதாக சொல்லப்படுகிறது.
விக்ரம் நடிப்பில் பி.சி.ஸ்ரீராம் இயக்கத்தில் வெளியான படம் தான் மீரா. இப்படத்தில் ஹீரோயினாக நடிகை ஐஸ்வர்யா நடித்திருப்பார். இந்நிலையில் ஐஸ்வர்யா உடன் சேர்ந்து நடித்திருந்தது குறித்து பேசியுள்ளார்.
அதில் அவர், விக்ரம் ஒரு சிறந்த நடிகர். அவருடன் சேர்த்து நடித்த அனுபவங்கள் மறக்கமுடியாது. இப்படத்தின் போது லிப் லாக் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது எனக்கு ரொமான்ஸ் வரவில்லை வாந்தி தான் வந்தது என்று கூறியுள்ளார்.
You May Like This Video