இது நம்ம நடிகை ஐஸ்வர்யா ராஜேஷா? போட்டோஹுட்டில் மிரளவைக்கும் புகைப்படம்..
kanaa
aiswaryarajesh
kakkamuttai
By Edward
தமிழ் சினிமாவில் தமிழ் பேசும் நடிகைகள் குறைந்து வந்தாலும் குடும்ப கதாபாத்திரத்திற்கென்றே ஒருசில நடிகைகள் இருப்பார்கள். அப்படியான நடிப்பு திறனோடு கொடிக்கட்டி பறந்து வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
போல்ட்டான கதாபாத்திரங்களும் நடிகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் காக்கா முட்டை, கனா உள்ளிட்ட படங்கள் மூலம் பெரியளவில் பேசப்பட்டார். எப்போது க்ளாமரே காட்டாமல் இருந்த ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபகாலமாக கவர்ச்சி ஆடைகளில் வலம் வருகிறார்.
அந்தவகையில் ரசிகர்கள் மிரளவைக்கும் அளவிற்கு போட்டோஹுட் எடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ஷாக் கொடுத்துள்ளார்.