அஜித் - ஆதிக்-கின் குட் பேட் அக்லி பட டீசர்.. இதோ..
Ajith Kumar
Viral Video
Adhik Ravichandran
Good Bad Ugly
By Jai
குட் பேட் அக்லி டீசர்
நடிகர் அஜித் குமார் நடிப்பில் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் குட் பேட் அக்லி. திரிஷா உள்ளிட்ட பல உச்ச நட்சத்திரங்கள் நடிப்பில் ஏப்ரல் 10 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ளது.
தற்போது குட் பேட் அக்லி படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.