ஃபெராரி முதல் போர்சே வரை, அஜித்தின் கார், பைக் கலெக்ஷன், அடேங்கப்பா என்ன விலை!

Ajith Kumar Tamil Cinema Tamil Actors
By Bhavya Feb 06, 2025 02:30 PM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் அஜித் குமார் நடிப்பில் இரண்டு வருடங்களுக்கு பின் பெரும் எதிர்பார்ப்புடன் இன்று விடாமுயற்சி திரைப்படம் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், அஜித் குமாரின் சூப்பர் விலை உயர்ந்த கார்கள், பைக்குகள் மற்றும் அதன் விலை குறித்து பார்ப்போம்.

கார்கள்:

போர்ஷே GT3 RS - ரூ. 3.51 கோடி

ஃபெராரி SF90 - ரூ. 9 கோடி

லம்போர்கினி

மெர்சிடிஸ் 350 GLS - ரூ. 1.35 கோடி

BMW 740Li - ரூ. 1.5 கோடி

ஃபெராரி முதல் போர்சே வரை, அஜித்தின் கார், பைக் கலெக்ஷன், அடேங்கப்பா என்ன விலை! | Ajith Car Collection

ஃபெராரி முதல் போர்சே வரை, அஜித்தின் கார், பைக் கலெக்ஷன், அடேங்கப்பா என்ன விலை! | Ajith Car Collection

பைக்குகள்:

BMW K 1300 S

Kawasaki Ninja ZX-145

BMW S 1000 RR

Aprilia Caponord 1200   

ஃபெராரி முதல் போர்சே வரை, அஜித்தின் கார், பைக் கலெக்ஷன், அடேங்கப்பா என்ன விலை! | Ajith Car Collection