சிட்டிசன் திரைப்படத்தில் வசுந்தரா தாஸ் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்கவிருந்த சூர்யா பட நடிகை! யார் தெரியுமா?

Ajith Kumar Sameera Reddy
By Edward Oct 02, 2022 10:47 AM GMT
Report

தல அஜித் நடிப்பில் இயக்குனர் இயக்குனர் சரவணா சுபையா இயக்கத்தில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் சிட்டிசன்.

பிளாக் பஸ்டர் ஹிட்டான இப்படத்தில் தல அஜித் பல்வேறு கெட்டப்களில் நடித்து அசத்தியிருப்பார்.

மேலும் இப்படத்தில் தல அஜித்துடன் வசுந்தரா தாஸ், மீனா, நக்மா உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இந்நிலையில் இப்படத்தில் நடிகை வசுந்தரா தாஸ் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க தேர்வானதே நடிகை சமீரா ரெட்டி தானாம்.

மேலும் நடிகை சமீரா ரெட்டி வாரணம் ஆயிரம், தல அஜித்துடன் அசல் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.