நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அழகில் அஜித் - ஷாலினி மகள்!! புகைப்படம் இதோ...

Ajith Kumar Shalini Anoushka Ajith Aadvik Ajith
By Edward Dec 13, 2024 07:30 AM GMT
Report

அஜித் மகள் அனோஷ்கா

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் அஜித். இவர் நடிப்பில் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என இரு திரைப்படங்கள் உருவாகி வருகிறது. நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்துகொண்டார் நடிகர் அஜித்.

நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அழகில் அஜித் - ஷாலினி மகள்!! புகைப்படம் இதோ... | Ajith Daughter Anoushka Son Shalini Photos Viral

இந்த காதல் தம்பதிக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். இவர்கள் இருவருடைய புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும்.

அந்த வகையில் அஜித் மகள் அனோஷ்கா ஷாப்பிங் சென்ற லேட்டஸ்ட் வீடியோ ஒன்று ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வந்தது.

இந்நிலையில் சமீபத்தில் நடிந்து முடிந்த நடிகர் ஜெயம் ராம் மகன் காளிதாஸ் - தாரிணி திருமணத்தில் ஷாலின் தன் மகன், மகளுடன் கலந்து கொண்டிருக்கிறார்.

அதில் அஜித்தின் மகள் அம்மவையே மிஞ்சும் அழகில் காணப்பட்டத்தை ரசிகர்கள் வியந்து பார்த்து வருகிறார்கள்.

GalleryGalleryGalleryGallery