அஜித் பேர கெடுத்துட்டானுங்களே! தியேட்டரில் அஜித் ரசிகர்கள் செய்த செயல்..
ajith
fans
valimai
ajithfans
By Edward
கடந்த 2019 ஆம் ஆண்டு படப்பிடிப்பு ஆரம்பிக்கப்பட்ட படம் அஜித்தின் வலிமை. எச் வினோத், போனி கபூர் கூட்டணியில் 3 ஆண்டுகளுக்கு பின் இன்று வெளியாகியது. பெரும் எதிர்ப்பார்ப்புகளுடன் வெளியாகிய இப்படம் வெளியாவதற்கு முன்பே வசூல் சாதனையை ஆரம்பித்தது.
படம் தற்போது 800 தியேட்டர்களுக்கும் மேல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறார். ஒரு வாரத்திற்கு முன் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட நிலையில், தியேட்டர்களுக்கு சென்று ஆட்டம் பாட்டம் என்று அட்ராசிட்டி செய்துள்ளனர்.
அதில் ஒரு தியேட்டரில் ரசிகள் ஸ்கிரீனுக்கு பக்கத்தில் சென்று பட்டாசு வெடித்துள்ளனர். காலையில் பால் திருடுவது, தியேட்டர் கண்ணாடிகளை உடைப்பது தற்போது வெடி வெடுப்பது என்று தவறான செயல்களை செய்து வருகிறார்கள் அஜித் ரசிகர்கள்.
கொளுத்திங் ????#Valimai pic.twitter.com/133bl2z5sf
— soundar saha ᵛᵃˡᶤᵐᵃᶤ Stay Home Stay Safe (@SahaSoundar) February 24, 2022