அஜித்தை அசிங்கப்படுத்திய லோகேஷ் கனகராஜ், வளர்ந்து வரும் போதே இப்படியா

Ajith Kumar Lokesh Kanagaraj
By Tony Aug 07, 2023 05:30 AM GMT
Report

அஜித் தமிழ் சினிமாவில் கொடிக்கட்டி பறக்கும் நடிகர். இவர் நடிப்பில் விடா முயற்சி தற்போது விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது.

இந்நிலையில் அஜித் படப்பிடிப்பிற்கே வரா மாட்டுகிறார், அவரால் தான் ஷுட்டிங் லேட் ஆகிறது என்று கூறப்படுகிறது. இதை கலாய்த்து பலர் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

தற்போது அப்படி ஒரு வீடியோ வர அதை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் லைக் செய்து, பின் அன் லைக் செய்ய, ரசிகர்கள் அதை எப்படியோ பார்த்து, லோகேஷை திட்டி வருகின்றனர்.