ரசிகர்கள் எல்லை மீறிய செயல், கடுப்பாக்கி அஜித் என்ன செய்தார் பாருங்க

Ajith Kumar
By Tony Jan 04, 2024 12:30 PM GMT
Report

அஜித் எங்கு சென்றாலும் இவரை பார்க்க பல ஆயிரம் ரசிகர்கள் காத்திருப்பார்கள். தமிழகத்தில் தான் இப்படி என்று பார்த்தால் துபாயிலும் அஜித்தை பார்க்க பல ரசிகர்கள் வந்துள்ளனர்.

சமீப காலமாக அஜித் துபாயில் தான் இருந்து வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது குடும்பத்துடன் இருக்க, அதை சில வீடியோ எடுத்துள்ளனர்.

அதை பார்த்த அஜித் உடனே அந்த போன் வாங்கி அந்த வீடியோக்களை அஜித் டெலிட் செய்துள்ளார் என இணையத்தில் கூறப்படுகிறது.

நடிகர்களை கொண்டாடுங்கள், ஆனால், அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை பாதிக்கும் அளவிற்கு இருக்க கூடாது என்பதே எல்லோரின் பதிலும்.