அழகில் மயங்கிய தபு!.. நடிகையுடன் பங்களா வீட்டில் தனிமையில் வாழ்ந்த அஜித்
Ajith Kumar
Tabu
Tamil Actress
Actress
By Dhiviyarajan
தமிழ் சினிமாவின் முக்கிய நடிகராக இருப்பவர் அஜித். தற்போது இவர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் விடாமுயற்சி படத்தில் நடிக்கவுள்ளார்.
90ஸ் காலகட்டத்தில் இவருக்கு பெண்கள் ரசிகைகள் அதிகம். அஜித்தை பலரும் காதல் மாமன்னன் என்று தான் அழைப்பார்கள்.
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் படத்தில் நடித்து வந்த போது நடிகை தபு அஜித்தின் அழகில் மயங்கிவிட்டாராம். இவர்கள் காதலிப்பதாக கிசுகிசுக்கள் அப்போதைய பத்திரிகைகளில் வெளியானது.
மேலும் அஜித் ஒரு நடிகையுடன் தொடர்பில் இருந்ததாகவும் அந்த நடிகையுடன் பங்களா வீட்டில் தனிமையில் இருந்தார் என்று பிரபல சினிமா பத்திரிகையாளர் செய்யாறு பாலு கூறியுள்ளார்.