அஜித்திற்கு இப்படி ஒரு நோயா..இரவோட இரவாக மருத்துவமனையில் நடந்தது இது தான்

Ajith Kumar
By Tony Mar 08, 2024 05:30 AM GMT
Report

 அஜித் இன்று உலகம் முழுவதும் தமிழ் நெஞ்சங்கள் தல என்று தலையில் தூக்கி கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் விடா முயற்சி படம் மிக பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

இந்த நிலையில் அஜித் இன்னும் சில தினங்களில் இப்படத்தின் கடைசி கட்ட படப்பிடிற்காக அஜர்பைஜான் செல்ல தயாராகி வந்தார்.

ஆனால், சில தினங்களுக்கு முன்பு என்ன ஆனது என்று தெரியவில்லை அஜித் இரவோட இரவாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அஜித்திற்கு இப்படி ஒரு நோயா..இரவோட இரவாக மருத்துவமனையில் நடந்தது இது தான் | Ajith Health Condition Now

முதலில் நார்மல் செக் அப் என்று சொன்னாலும், விசாரிக்கையில் அவருக்கு மூளையில் ஒரு கட்டி இருந்ததாகவும், அதை 4 மணி நேரம் அறுவை சிகிச்சை செய்து நீக்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அஜித் இன்னும் 3 மாதங்களுக்கு எந்த ஒரு படபிடிப்பிலும் கலந்துக்கொள்ள மாட்டார் என்றெச் தெரிகிறது.