அஜித்துடன் நடித்து அதோடு நடையை கட்டிய ஹீரோயின்கள். இதோ லிஸ்ட்

ajith kumar manu priya ghil
By Kathick Sep 20, 2021 02:01 PM GMT
Report

தமிழ் திரையுலகில் இதுவரை பல நடிகைகள் வந்து சென்றுள்ளனர். அதில் குறிப்பிட்ட சிலர் மட்டுமே மக்கள் மனதில் என்றும் நீங்கா இடத்தை பிடித்துள்ளனர். ஆனால் சிலரோ, ஒரே ஒரு படத்துடன் காணாமல் போய்விடுகின்றனர்.

அப்படி தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வளம் வரும் நடிகர் அஜித்துடன் இணைந்து நடித்து இரண்டு நடிகைகள் காணாமல் போயுள்ளனர். ஆம், தமிழில் நடிகர் அஜித்துடன் இணைந்து ரெட் திரைப்படத்தில் நடித்திருந்தவர் நடிகை பிரியா கில்.

இவர் இதற்கு பின் வாய்ப்பு கிடைக்காததால், திரையுலகை விட்டார். அதே போல், காதல் மன்னன் படத்தின் மூலம் அஜித்துக்கு ஜோடியாக நடிகை அறிமுகமானவர் நடிகை மானு. காதல் மன்னன் படத்திற்கு பிறகு ஏராளமான பட வாய்ப்புகள் வந்தும், நடனத்தின் மீது உள்ள ஆர்வத்தின் காரணமாக சினிமாவை விட்டு விலகினார் நடிகை மானு.