என்னது ரியல் ஸ்டேட் விளம்பரமா, என்ன தல இப்படி பண்றீங்க

Ajith Kumar
By Tony May 29, 2026 06:30 AM GMT
Report

தமிழ் சினிமா ரசிகர்கள் அனைவராலும் தல என்று செல்லமாக அழைக்கப்படுவர்கள் அஜித்.

இவர் தனக்கென்று பல கொள்கைகள் வைத்து வாழ்ந்து வருபவர். இந்நிலையில் அஜித் சமீபத்தில் தன் கொள்கைகள் அனைத்தையும் மீறி வருவது குறிப்பிடத்தக்கது.

[P5UCL ]

அதில் மிக முக்கியமாக விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்பது, ஆனால் எப்போது ரேஸ் சென்றாரோ குளிர்பான விளம்பரங்களில் எல்லாம் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

தற்போது என்னவென்றால் ஒரு ரியல் ஸ்டேட் விளம்பரத்தில் நடிக்க போவதாக செய்திகள் வந்துள்ளது, இது உண்மையா என்று தெரியவில்லை, ஆனால் இப்படியான செய்தி ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.

என்னது ரியல் ஸ்டேட் விளம்பரமா, என்ன தல இப்படி பண்றீங்க | Ajith Kumar Acting In Real Estate Ad