AK 61 படத்தின் கதை இதுதான்.. அதுக்குள்ள லீக் ஆகிடுச்சா, ரொம்ப மோசம்டா
valimai
story
ajith kumar
boney kapoor
h.vinoth
ak 61
By Karthick Raja
எச். வினோத் இயக்கத்தில் வலிமை படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கவுள்ள திரைப்படம் AK 61. நேர்கொண்ட பார்வை, வலிமை ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் அஜித் - எச். வினோத் - போனி கபூர் கூட்டணி அமைந்துள்ளது.
இந்நிலையில், AK 61 படத்தின் கதை இப்படி தான் இருக்கும் என்று தகவல் ஒன்று சமூக வலைத்தளத்தில் கசிந்துள்ளது. அதன்படி, AK 61 படம் வாங்கி கொள்ளையை மையப்படுத்தி எடுக்கப்படும் படமாக இருக்கும் என்று அதில் கூறப்படுகிறது.
இதனை வைத்து பார்க்கும் பொழுது, மங்காத்தா சாயலில் AK 61 இருக்கும் என்று தெரிகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் AK 61 திரைப்படம் எப்படி அமையப்போகிறது என்று.