மனைவி ஷாலினிக்கு துரோகம் செய்கிறாரா அஜித்!! ரகசியத்தை உடைத்த பிரபல விமர்சகர்

Ajith Kumar Gossip Today
By Dhiviyarajan Mar 18, 2023 08:15 AM GMT
Report

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் அஜித் குமார். இவர் சினிமா கெரியரில் வெற்றி படங்களை தாண்டி அதிக தோல்வி படங்களை தான் கொடுத்திருக்கிறார் இருப்பினும் இவருக்கென தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.

அஜித், நடிகை ஷாலினி "அமர்க்களம்" படத்தில் நடித்து வந்த போது இவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து இவர்கள் 2000 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளார்.

அஜித் சினிமாவை தாண்டி நிஜ வாழக்கையில் அதிக நேரம் தன் குடும்பத்துடன் செலவிட்டு வருகிறார். சமீபத்தில் அஜித் தன் குடும்பத்துடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வைரலானது.

மனைவி ஷாலினிக்கு துரோகம் செய்கிறாரா அஜித்!! ரகசியத்தை உடைத்த பிரபல விமர்சகர் | Ajith Kumar Having Secret Relationship

சமீபகாலமாக தென்னிந்திய நடிகர்களின் நடிகைகளுடன் ஏற்படுத்திக்கொண்ட ரகசிய தொடர்பு பற்றி பாலிவுட் விமர்சகர் உமர் சந்து என்பவர் கூறி வருகிறார். விஜய், தனுஷ், சூர்யா உள்ளிட்ட நடிகர்களின் ரகசியம் பற்றிய தகவலை டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார்.

ஆனால், இதுவரை அஜித் எந்த நடிகைகளுடனும் கிசுகிசுக்கப்பட்டதில்லை. இந்நிலையில் பிரபல திரைப்படம் விமர்சகர் உமர் சந்து சமீபத்தில் அஜித் பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர், அஜித் ரகசியமான உறவை வைத்திருக்கிறார் என்று மறைமுகமாக ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது இவரின் இந்த ட்வீட் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

உமர் சந்துவிற்கு தென்னிந்திய நடிகர்களை பிடிக்காததால் தான் இது போன்ற தவறான செய்திகளை பதிவிட்டு வருகிறார் என்று கூறப்படுகிறது.

இதோ அந்த ட்வீட்.