அஜித் குமார் ஹீராவை கட்டிப்பிடித்து, கொஞ்சம் கூட கூச்சம்படாமல்.. பிரபல இயக்குனர் பேட்டி..
தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக உள்ளவர் தான் அஜித் குமார். தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார்.
இந்த படத்திற்கு பின் மார்க் ஆண்டனி படத்தின் இயக்குனர் ஆதிக் உடன் கூட்டணி வைத்துள்ளார். நேற்று அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட ராஜகுமாரன், நடிகர் அஜித் குமார் பற்றி பேசியுள்ளார். அதில், என்னை எடுத்து உன்னை கொடுத்தேன், படத்தின் ஷூட்டிங் சமயத்தில் அஜித் ஒரு ஷாட் முடிந்தது ஹீராவுடன் சேர்ந்து கட்டிப்பிடித்து இருப்பார்.
அதன் பின் மீண்டும் ஷாட் ரேடி என்று சொன்னால் உடனே வருவார். கொஞ்சம் கூட கூச்சம் படமாட்டார். ஷூட்டிங் எல்லாரும் இருப்பாங்க, அதை எல்லாம் கண்டுக்கமாட்டார். இந்த மாதிரி எல்லாம் ஷூட்டிங் ஸ்பாட்டில் யாரும் செய்ய மாட்டாங்க.. ஆனால் அஜித், என்ன பன்றோமோ அதை 100 சதவீதம் கொடுப்பார் என்று இயக்குனர் ராஜகுமரன் கூறியுள்ளார்.