உன்ன விட முட்டாள் ஏமாளி எவனும் இருக்க மாட்டான்!! விஜய்யை கடுமையாக விமர்சித்த பிரபலம்..

Vijay James Vasanthan Gossip Today Thamizhaga Vetri Kazhagam
By Edward Nov 18, 2025 11:30 AM GMT
Report

ஜேம்ஸ் வசந்தன்

தமிழ் சினிமாவில் 90களில் டாப் இசையமைப்பாளராக இருந்து பல படங்களுக்கு இசையமைத்து கொடுத்து பிரபலமானவர் ஜேம்ஸ் வசந்தன். தற்போது பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டும், சினிமா மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சிகள் பற்றி விமர்சனம் செய்தும் வருகிறார்.

சமீபத்தில் அவரளித்த பேட்டியொன்றில் விஜய் பற்றிய அரசியல் குறித்து ஒருசில கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

உன்ன விட முட்டாள் ஏமாளி எவனும் இருக்க மாட்டான்!! விஜய்யை கடுமையாக விமர்சித்த பிரபலம்.. | Will Be More Foolish Than You James Vasanthan

உன்ன விட முட்டாள்

அதில், விஜய்யின் உடல்மொழி வெளியே வரும்போது பாத்தீங்கன்னா, மெல்ல வருவார், அது அவர் இல்லை, நீங்க பாக்குறது 51 வயது நடிகர். வெளியே வரும்போது ஒன்னு இருக்கும், வீட்டுக்குள்ள இருக்கும்போது ஒருமாதிரி இருக்கும். அவன, நீ ஆரசியல் தலைவனா ஏத்துக்கிட்டு பின்னாடி போனா உன்னவிட முட்டாள் ஏமாளி எவனும் இருக்கமாட்டான்.

எப்போ நீ அவன பின்பற்றலாம்னா, 5 வருஷம் அவன மனிதனா நடமாட விடு, அவன வெளியே திடலுக்கு வரவிடு, தனிப்பட்டவனா நடமாடட்டும். விஜய் என்ற நடிகனா இல்லாம, ஜோசம் விஜய்யா அவனோட உணர்வுகள் நீ புரிஞ்சிக்கோ. இவன் நல்லவன், நம்மமேல அக்கறை இருக்கு.

உன்ன விட முட்டாள் ஏமாளி எவனும் இருக்க மாட்டான்!! விஜய்யை கடுமையாக விமர்சித்த பிரபலம்.. | Will Be More Foolish Than You James Vasanthan

தியாகம் செய்றவன், சகிப்புத்தன்மை உள்ளவன், பெரிய திட்டங்கள் தமிழ்நாட்டுக்காக வெச்சு இருக்கான். அதை நீ எப்போ உணர்கிறாயோ, அப்போ பின்னாடி போய் நில்லு, ஆனா இப்போ நீ ஒரு நடிகன் பின்னாடி ஏமாந்து நிக்குற என்று ஜேம்ஸ் வசந்தன் விமர்சித்து பேசியிருக்கிறார்.